665 தேசிய பாடசாலைகளுக்கு 15,445 மடிக்கணிணிகள் வழங்க அமைச்சரவை அங்கீகாரம்..

அச்சிடுக

கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளுக்கு புதிய தொழில்நுட்ப பிரயோகம் செய்வதற்காக 665 தேசிய பாடசாலைகளுக்கு 15,445 மடிக்கணிணிகள் வழங்க அமைச்சரவை அங்கீகாரம்..