நல்லிணக்கத்தை பாதிக்கும் விடயதானங்கள் பாடப்புத்தகங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதா? ஆராய விசேட குழு.

அச்சிடுக
நல்லிணக்கத்தை பாதிக்கும் விடயதானங்கள் பாடப்புத்தகங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதனை ஆராய கல்வி அமைச்சினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
1981 ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட 9-10 வரையான வகுப்பு இஸ்லாம் பாட நூல்களில் குற்றம் மற்றும் தண்டனை தொடர்பாக கூறப்பட்டுள்ளதாகவும் நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் பாடவிடயதானங்கள் உள்ளதாகவும் தெரிவுக்குழுவின் முன்னிலையில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.. எனவே இது தொடர்பாக ஆராய கல்வி அமைச்சரின் ஆலோசனையின் பேரில் விசேட குழுவொன்று கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளது.