மஹவ கல்வி வலய பாடசாலைகளில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்கள் மாணவர்களிடம் கையளிப்பு

அச்சிடுக
அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் மஹவ கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்கள் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டன.