ஆசிரியர்களின் ஆங்கில திறமைகளை online முறைமையில் இனங்காண விசேட நடவடிக்கை

அச்சிடுக



ஆசிரியர்களின் ஆங்கில மொழி திறமையை on line முறைமையில் இனங்காணும் நோக்கில் பிரித்தானியாவின் NILE (Norwich Institute of Language Education) நிறுவனத்துடன் இணைந்து விசேட திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் 9 மாகாணங்களில் இருந்து 500 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.