28 ஆக 2019 மூன்று மாடி வதிவிட கட்டடத்திற்கு அடிக்கல் நடும் நிகழ்வு அச்சிடுக மின்-அஞ்சல் தேசிய கல்வி நிறுவகத்தில் பணிபுரியும் அலுவலக பணிகுழுவினருக்காக நிர்மாணிக்க உத்தேசித்துள்ள மூன்று மாடி வதிவிட கட்டடத்திற்கு அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (28) கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. Twitter tweet