திஸ்ஸமகாராமய மற்றும் பொலன்னறுவை அகழ்வாராச்சி நடவடிக்கையினூடாக பெறுமதிமிக்க புராண பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அச்சிடுக

இலங்கை வரலாற்றில் இத்தகைய தொன்மையான பெறுமதிமிக்க இடங்கள் மற்றும் தொல்பொருள் அறிந்துகொள்ளல் மற்றும் பாதுகாப்பது குறித்து கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் விசேட பணிப்புரை மற்றும் வழிக்காட்டுதலின் ஊடாக மத்திய கலாச்சார நிதியத்தினூடாக பலவேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

இதற்கமைய கடந்த காலங்களில் அகழ்வாராச்சி நடவடிக்கை மேற்கொண்டபோது திஸ்ஸமகாராமய யதால ஆசனகரயே அகழ்வாராச்சி நடவடிக்கைகள் தற்போது நிறைவுபெறவுள்ளதுடன் அங்குள்ள பழைய செங்கல் சுவர் மற்றும் அகழ்வாராச்சியின்போது கண்டெடுக்கப்பட்ட கட்டிடங்களோடு இன்னும் சிறிய கட்டிடங்கள் மண் பாண்ட துண்டுகள் டெரகோட்டா வகை மணிகள் கண்ணாடி மணிகள் மற்றும் விசேட இரும்பு பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.