19 மார் 2019 போயவலான மஹா வித்தியாலயத்தின் தொழில்நுட்ப கட்டடம் மாணவர்களிடம் கையளிப்பு அச்சிடுக அருகாமை பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் போயவலான மஹா வித்தியாலயத்தின் தொழில்நுட்ப கட்டடம் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களினால் ஞாயிற்றுக்கிழமை மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது Twitter