கல்வி அமைச்சின் புதிய செயலாளராக நிஹால் ரணசிங்க கடமைகளை பொறுப்பேற்றார்

அச்சிடுக
கல்வி அமைச்சின் புதிய செயலாளராக நிஹால் ரணசிங்க இன்று (01) தனது கடமைகளை பொறுப்பேற்றார். இந்த நிகழ்விற்கு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களும் கலந்து கொண்டிருந்தார். மேலும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.