ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய காரியாலயம் குளியாப்பிட்டியில் திறந்து வைப்பு

அச்சிடுக

குளியாபிட்டி தேர்தல் தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய காரியாலயத்தை இன்று(23) ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் கல்வி அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் அவர்கள் திறந்துவைத்தார்.