பிந்திய செய்திகள்

பரகஹாதெனிய தேசிய பாடசாலை நிர்வாக கட்டடம் மாணவர்களிடம்

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் பரகஹாதெனிய தேசிய பாடசாலையில் புதிய நிர்மாணிக்கப்பட்ட நிர்வாக கட்டடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் பங்கேற்றலுடனும் நடைபெற்றது.

Search