பிந்திய செய்திகள்

கல்வி அமைச்சருக்கு வித்வத் ஜன பிசாத பட்டமளித்து கௌரவிப்பு

இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் 2012 ஆம் தொடக்கம் 2017 ஆம் வரை நடத்த பிராசின பண்டித பரீட்சையில் சித்திப்பெற்ற 375 பேருக்கான பட்டமளிப்பு விழா நேற்று (29) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நெலும் பொகுன அரங்கில் நடைபெற்றதுடன் இதன்போது கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களுக்கு வித்வத் ஜன பிசாத விருது பட்டமளிக்கப்பட்டு கௌரவம் அளிக்கப்பட்டது.
 

Search