பிந்திய செய்திகள்

பிபிலாதெனிய குணாநந்த மத்திய கல்லூரி இரு மாடிக் கட்டடம் மாணவர்களிடம் கையளிப்பு

 
 
அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் 21 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய இரு மாடிக் கட்டடத்தை கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் அவர்கள் இன்று(19) மாணவர்களிடம் கையளித்தார்.

Search