பிந்திய செய்திகள்

பழைய ஆட்டங்களை மக்கள் நன்கு அறிவர்.....

 
 
பழைய ஆட்டங்களை மக்கள் நன்கு அறிவார்கள் என்றும் மஹிந்தவும் கோத்தாபய ராஜபக்ஷவும் காசொன்றின் இரு பக்கங்கள் போன்றவர்கள் என கல்வி அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளருமான அகில விராஜ் காரியவசம் அவர்களின் தெரிவித்தார்.

Search