பிந்திய செய்திகள்

இந்த தேர்தலை எம்மால் வெற்றிப்பெற முடியும்:பல தடைகள் வந்தபோதிலும் நான்கு வருடங்களில் மக்கள் உணரும் அபிவிருத்திகளை செய்துகாட்டியுள்ளோம்

. அத்துடன் இந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பாரியளவில் வெற்றிப்பெறும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் கல்வி அiமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
 
குருநாகல், நாரம்மலவில் நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Search