பிந்திய செய்திகள்

கல்வியற் கல்லூரிக்கான மடிக்கணணிகள் வழங்கப்பட்ட போது....

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் 250 பாடசாலை கட்டடங்களை திறந்து வைக்கும் தேசிய நிகழ்வு கண்டி கல்வியற் கல்லூரியில் நடைபெற்ற போது கல்வியற் கல்லூரிக்கான மடிக்கணணிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் பங்கேற்றலுடனும் வழங்கப்பட்ட போது....

Search