பிந்திய செய்திகள்

"புதிதாய் உருவெடுக்கும் உலகத்துடன் மாணவர்களை முன்னேற்றம் அடைய செய்ய வேண்டியது அனைவரின் பொறுப்பாகும் "

"புதிதாய் உருவெடுக்கும் உலகத்துடன் மாணவர்களை முன்னேற்றம் அடைய செய்ய வேண்டியது அனைவரின் பொறுப்பாகும் "- க.பொ.த உயர் தரத்தில் தொழில்நுட்ப பாடதுறையை பயிற்றுவிக்கும் பாடசாலைகளுக்கு ரோபோ தொழில்நுட்ப உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் தெரிவிப்பு.

Search