31 ஜூலை 2019 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 1347 பேருக்கு நியமனம் அச்சிடுக மின்-அஞ்சல் பட்டதாரிகளை தொழிலுக்கு அமர்த்தும் வேலைத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 1347 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் அவர்களின் தலைமையில் குளியாபிட்டி நகர மண்டபத்தில் நடைபெற்ற போது... Twitter tweet