பிந்திய செய்திகள்

120 பிரிவெனாக்களின் நிர்மாணப்பணிகளை இவ்வாண்டுக்குள் நிறைவு செய்யுமாறு பணிப்பு

120 பிரிவெனாக்களில் முன்னெடுக்கப்படும் நிர்மாணப்பணிகளை இவ்வாண்டுக்குள் நிறைவு செய்யுமாறு கல்வி அமைச்சர் அனைத்து மாகாண கல்வி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் ஆலோசனையின் கீழ் பாடசாலை உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு சமாந்தரமாக பிரிவெனாக்களில் அபிவிருத்தி செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Search