பிந்திய செய்திகள்

4766 பாடசாலை சிற்றூழியர், பாதுகாவலர் ஆகியோரின் பதவிக்கான நாமங்களில் திருத்தம்

 
 
கல்வி அமைச்சின் கீழ் பணிபுரியும் பாடசாலை சிற்றூழியர், பாதுகாவலர் ஆகியோரின் பதவிக்கான நாமங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
முகாமைத்துவ சேவை திணைக்களத்தின் பணிப்பாளரிடம் கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க விடுத்த கோரிக்கைகளின் பிரகாரம் குறித்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் பாடசாலை சிற்றூழியர்களின் நாமம் சேவை உதவியாளர் என்றும் பாதுகாவலரின் நாமம் சேவை உதவியாளர் ( பாதுகாப்பு) என்று திருத்தப்படும்.

Search