பிந்திய செய்திகள்

நான்கு வருடங்கள் என்ற குறுகிய காலத்திற்கு பெருமளவிலான அபிவிருத்திகளை செய்த அரசாங்கம் இதுவரை தோன்றியதில்லை...

 
 
 
நான்கு வருடங்கள் என்ற குறுகிய காலத்திற்கு பெருமளவிலான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்த அரசாங்கம் இதுவரை தோன்றவில்லை என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
 
2015 ஆம் ஆண்டு முதல் ஆட்சிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்று துறையிடம் இருந்து வந்த பிரச்சினைகள், ஊடகங்கள் ரீதியான பிரச்சினைகள் என பல்வேறு பிரச்சினைகள் மற்றும் சவால்களை வெற்றிக்கொண்டு பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுத்தமை குறித்து குளியாபிட்டியில் நடந்த நிகழ்வொன்றின் போது நினைவூட்டினார்.

Search