பிந்திய செய்திகள்

வெள்ளவத்தை சைவ மங்கையர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா கல்வி அமைச்சர் தலைமையில்..

வெள்ளவத்தை சைவ மங்கையர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று (03) நடைபெற்றது. இந்நிகழ்வு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன்போது பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர். வெள்ளவத்தை சைவ மங்கையர் கல்லூரியின் பரிசளிப்பு விழாவின் போது எடுக்கப்பட்ட படங்களையும் காணலாம்.

Search