பிந்திய செய்திகள்

கொழும்பு பல்கலைகழகத்தின் லக்ஸ்மன் திஸாநாயக்க கேட்போர் கூடம் திறந்து வைப்பு

கொழும்பு பல்கலைகழகத்தின் லக்ஸ்மன் திஸாநாயக்க கேட்போர் கூடத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (04) திறந்து வைத்தார். இந்த நிகழ்வுக்கு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களும் கலந்து கொண்டார்.மேலும் அமைச்சர் ரவூப் ஹக்கீம், கருணாரத்ன பரணவிதான ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

Search