கல்வி அமைச்சின் மனித வள அபிவிருத்தி கிளை மற்றும் சுகாதார, விளையாட்டு மற்றும் உடற்கல்வி கிளை ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள அரச பாடசாலைகளில் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கான சேவை ஆரம்ப பயிற்சி 2019.05.06 ஆம் திகதியில் இருந்து பூரண வதிவிட பயிற்சியாக தொடர்ந்து 6 வாரங்கள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.இந்த பயிற்சிக்கான ஆரம்ப நிகழ்வு 2019.05.05 ஆம் திகதி மாகாண மட்டத்தில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.