பிந்திய செய்திகள்

2020 ஆம் ஆண்டுக்காக முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான சுற்றுநிருபம் வெளியீடு

2020 ஆம் ஆண்டுக்காக அரச பாடசாலைகளில் முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான சுற்றுநிருபம் இன்று வெளியிடப்பட்டது.

குறித்த சுற்றுநிருபம் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களுக்கும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. 

Search