பிந்திய செய்திகள்

மீகலேவ ஆரம்ப பாடசாலைக்கு புதிய கற்றல் வள நிலையம் 

அருகாமை பாடசாலை சிறந்த பாடசாலை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மீகலேவ ஆரம்ப பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட கற்றல் வள நிலையத்தை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் மாணவர்களிடம் கையளித்தார்.

Search