பிந்திய செய்திகள்

குருநாகல் மஹிந்த வித்தியாலயத்திற்கு நிர்வாக பிரிவுடன் கூடிய புதிய மூன்று மாடி கட்டடம்

அருகாமை பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் குருநாகல் மஹிந்த வித்தியாலயத்திற்கு நிர்வாக பிரிவுடன் கூடிய மூன்று மாடி கட்டடத்தை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மாணவர்களிடம் கைளித்தார்.

Search